நீ வருவாய் என: 18-05-2008=>
எனக்குள்ள வேதனை நிலவுக்கு தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடி இல்லை..
நான் எழுதிய கவிதைகள் உன்னை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்கள் இல்லை..
என் இமைகள் என்னோடு சண்டை போடுதே நீ என் எதிரில் வந்தால் என்ன..நான் எழுதிய கவிதைகள் உன்னை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்கள் இல்லை..
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் ஜோசிக்கிறேன்..
ஒரு காகம் தான் என கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்..
நீ வருவாய் என: 18-052008=>..=>..!!??
No comments:
Post a Comment