Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Saturday, April 14, 2012

" அது அழகுடன்.., அனால் ஆபத்தானவை "

                  அழகிய ரோஜா குத்தும்.., அதில் நான் படுத்துறங்க ஆசைப்பட்டேன்.., முட்கள் இருப்பதை அறியாமல்.., என் தோளைப்பிடித்து  
                 " அது அழகுடன்.., அனால் ஆபத்தானவை " 
                 என எனக்கு உணர்த்தியவள் நீயே.., என் உயிர் அம்மா.., இது உனக்கு சமர்ப்பணம்!!  
                 மறு பிறவி எனக்கு இருந்தால் செருப்பாக பிறக்கவேண்டும்.., என் அம்மா காலில் மிதி பட அல்ல.., என்னை சுமந்தவளை ஒரு முறை நான் சுமப்பதற்கு!!  
                 இளம் பிறை போல் இருந்த என்னை முழு நிலவாய் வடிவமைத்தவள் என் அம்மா!!!!
                 I'm wishing your mother for lonely life time always with you also prayed my god your mother health. Dedicated to your mother..,
++++With love J.R.Edmon..,  
***************forever be happy!!!!

No comments:

Post a Comment