யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளதே.., ஒரு வேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் நீ மாற வேண்டி வரும்!!
உன்னை மறப்பதற்கு நீ ஒன்றும் மனதில் வரைந்த ஓவியம் இல்லை.., என் மனதில் பதிந்த காவியம்!!
விரல் பிடித்து என்னுடன் வருவாள் என்று தான் நினைத்தேன்.., விலகி செல்வாள் என்று தெரிந்திருந்தால்.., விட்டிருப்பேன் அவள் விரலை அல்ல.., என் உயிரை!!!!
No comments:
Post a Comment