காத்திருந்து பார் நீ ஆசைப்பட்டது கிடைக்கும்.., கஷ்டப்பட்டு பார் நீ நினைத்தது கிடைக்கும்!!
விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று.., வாழ்க்கையும் அப்படித்தான்.. முடியும் வரை தெரிவதில்லை.., வாழ்வது எப்படி என்று!!
காலங்கள் கடந்து சென்றாலும் மனதில் புதைந்த நினைவுகள் என்றும் மறையாது!! என்றும் தோழமையுடன் எட்மன்!!!!
No comments:
Post a Comment