காலங்கள் கடந்து போகும்
நேரத்தில் - நான்
கண்ணீரோடு திரும்பி
பார்க்கிறேன்..
நாம் பழகிய நாட்கள்
மீண்டும் வருமா என்று!!!!!??
மரணத்தை நோக்கி நகரும்
வாழ்க்கையில் - நம்மை
வாழ சொல்லி வற்புறுத்துவது
காதலும், நட்பும் தான்!!!!
காதலை நேசி..
நட்பை
சுவாசி..
&அன்புடன்
எட்மன்&
No comments:
Post a Comment