^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கண்ணில்லாத காதல்!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஒற்றை தரம் கூட வீதி வந்து உன்
காதலை சொல்லாத நீ..
நான் கண்கள் மூடியதும்
அக்கணமே என் விழியருகே வந்துவிடுகிறாயே..
இப்போது மட்டும் நான்
அழையாமலே வரும் நீ என்ன அம்மா, அப்பா அனுமதி கேட்டாயா??!!
அடி
கண்ணே காதலுக்கு கண்ணில்லை என்பதாலா நீ என் கண்களை மூடச்சொல்கிறாய்?
உன்
காதலை என்னிடம் சொல்வதற்கு!!!!
&அன்புடன் எட்மன்&
No comments:
Post a Comment