ஒரு உண்மையான அன்பை
எவ்வுளவு வேண்டுமானாலும் காயப்படுத்து - அது உன்னை மறுபடியும் நேசிக்கும்..
ஆனால்..,
ஏமாற்றி
விடாதே - அது
மறுபடியும்
யாரையுமே நேசிக்காது!!
பிரிந்து சென்றால்
புரிந்து கொள்ள முடியாது..
புரிந்து கொண்டால்
பிரிந்து செல்ல முடியாது - அது
தான் உண்மையான அன்பு !!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment