&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
"எனக்கான உன் காதல்
எப்பொழுதும் உயிரோட்டமாய் இறப்பிலும் இனிமை காணும்..“
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வேணாம்
வேணாம் னு நினைக்கலயே
நானும்
உன்னை வெறுக்கலையே வெறுக்கலயே
காணம்
காணம் னு நீ தேட காதல் ஒண்ணும் தொலையலயே
ஒண்ணா
இருந்த ஞாபகத்தை நெஞ்சோடு சேர்த்து வைச்சன்
தனியா
இருக்கும் வலியை மட்டும் தனியாய் அனுபவிச்சேன்
பறவையின்
சிறகுகள் பிரிந்தால் தான் வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான்
இருவருக்கும் காதல் அதிகரிக்கும்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment