கவிதைகளை வாசிப்பது
மட்டுமல்ல..,
நேசிப்பதும் சுகம் தான்.
நான் நேசிக்கும் அழகான கவிதை உன்
பெயர் ♥♥♥ மட்டும் தான்!!
யாரை
மறக்க நினைக்கிறாயோ..
அவர்களை
தான் தினமும் நினைப்பாய்..,
யாராலும்
யாரையும் மறக்க முடியாது நினைவுகள் இருக்கும் வரை!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment