பூத்திருக்கும் மலர்களை கூட பறிக்க எனக்கு
மனமில்லை..,
காரணம் பிரிவின் வலி
எனக்கு தெரியும் என்பதால்!!
மரணமே வந்தாலும் உன்னை
மறக்காத இதயம் வேண்டும்..,
மீண்டும்
ஒரு ஜென்மம் என்றால்..
அதில்
நீயே வேண்டும் உறவாக!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment