Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Sunday, November 27, 2011

நீ இல்லை என்றால் நான் இல்லை..

என் பார்வையில் மறையும் இரவை பார்,..உனக்காக நன் சுமந்த வெளிச்சம் தெரியும்..!!
என் கண்ணீர் இல் கரையும் இமையை பார்,.. உன்னால் நான் உருகிய உள்ளம் புரியும்..!!
என் கற்பனையில் மிதக்கும் கனவை பார்,.. உன்னுடன் நான் வாழ்ந்த நிமிடங்கள் திரியும்..!!
என் உயிரில் துடிக்கும் நினைவை பார்,.. உன்னை பார்க்க துடித்த ஏக்கம் புரியும்..!!
என் இதயத்தில் தேங்கும் இரத்தத்தை பார்,.. உன்னை நான் வரைந்த ஓவியம் தெரியும்..!!
என் எண்ணத்தில் தோன்றும் வண்ணத்தை பார்,.. உன் மேல் நான் கொண்ட காதல் புரியும்..!!
என்னை நீ மறக்க நினைத்தாலும், எனக்குள் இருக்கும் உன் நினைவுகள் என்றும் மறையாது.......!!
நீ இல்லை என்றால் நான் இல்லை என்பது போல் வாழும் இப்படிக்கு உன் இதயம்.. &எட்மன்&

Saturday, November 26, 2011

அந்த கடைசி நாளில் நானும், நீயும்

கோவிலுக்குச் சென்றேன் அர்ச்சனை செய்வதற்காக..
தட்சனை கேட்டால் என்னையே கொடுப்பேன்..!
கோவில் உன் இதயமாக இருந்தால்,..!!
அர்ச்சனை உன் இதயத்தில்..,
ஓர் இடமாக இருந்தால்..!!
தட்சனை என் உயிராக இருக்கும்..!!
இனியவளே உனக்காக என் உயிரையும் தருவேன்டா!!!!






எல்லாவற்றிலும் எனக்குப்பிடித்ததையே நீ தேர்ந்தெடுத்தாய்....
உனக்குப்பிடித்ததையே நான் தேர்ந்தெடுத்தேன்..!!
அதனால் தான் நட்பு நம்மைத்  
 தேர்ந்தெடுத்திருக்கின்றது..!!!










உன் விழியும், என் விழியும் பேசிக்கொண்டிருந்தன கண்ணீர் வார்த்தைகளால்.. நாம் ஊமையாக நின்றோம் கவிதையாய்!!! 

(அந்த கடைசி நாளில்..)  அன்புடன் எட்மன்..

எனக்கு நீ தலைப்பிரசவம்..

எனக்கு நீ தலைப்பிரசவம்தான் ஆனாலும் சுகப்பிரசவம் ஆகாமல், இன்னும் உன்னை சுமந்து கொண்டிருக்கிறேன்...!!


 
 
பிரசவம் காண்பதில் தான் தாய்க்கு பெருமை - அனால் எனக்கோ வெறுமை...! உன்னை பெற்றடுப்பதிலும் பார்க்க, உன்னை சுமக்கும் பொது தான், நான் தாயாகிறேன்...!!!!

பிரசவித்தால் தான் தாய்க்கு சந்தோசம்... அவளது அரவணைப்பில் வளர்வது தான் தாய், சேய் உறவு...!! என் இதயகருவறையில் உதித்த உன்னை...!! பிரசவிக்க பல தடவைகள் - எனக்கு சுகப்பிரசவம் இல்லை என்றாயிற்று..!! உன் இறப்பை விட என் சந்தோசம்.., என் இதயகருவறையில் - நீ பத்திரமாக வளர்வது தான்..!!!!






                            your ever loving J. R. Edmon..


என் உமிழ்நீர் கூட உரிமையுடன் உன்னுடன் உறவாடப்பார்க்கிறது!!!

பேசாது போய்விட்ட உன்னிடம் பேச சொல்லி என்னை ஏசிக்கொண்டிருக்கிறது என் இதயம்..



உன் மௌனதைக்கொண்டே என் காகிதங்களை கவிதைகளாக நிரப்பியவள் நீ...!! ஒரே, ஒரு வார்த்தை மட்டும் பேசிவிடு..., என் உடலும், உள்ளமும் காதலால் நிரம்பட்டும்..!! என் இதயம் மட்டும் உன்னோடு உறங்கட்டும்..!!!! 



என் செவியில் கலந்த உன் செந்நிற வார்த்தைகள் என் நினைவினை, என் உணர்வினை
சேதப்படுதியிருப்பினும் .... என் உமிழ்நீர் கூட உரிமையுடன் உன்னுடன் உறவாடப்பார்க்கிறது!!!

அன்புடன் எட்மன்..

Saturday, November 19, 2011

என்னவளின் கல்லறையில் ஒரு மடல்

என் காதலுக்கு நான் அனுப்பும் இறுதி வாழ்த்து:

என் அன்புள்ள காதலுக்கு,

 

                                " இருளான நான் ஒளியைக் காதலிப்பதால், மெழுகாகி நீ உன் உயிரை தியாகித்தாய் நம் காதல் உயிர் வாழ்வதர்காய் " .  நீ என்னை  பார்த்த அந்த நாளில் இருந்து (18 . 05 . 2008 ),  இன்று வரை (06 , 09 . 2011 ),   இப்போதும் கூட உன் நினைவுகள் மாத்திரமே..!! என்னக்குள்... பார்த்து, பார்த்து.. பூத்திருக்கிறேன் கண்களால்... நீ வருவாய் என்ற நம்பிக்கையோடு....???!!!.. எத்தனை, எத்தனையோ அகராதிகளை அலசிப்பார்த்தும் எனக்கு அர்த்தம் தெரியவில்லை.. அமைதியாய் என்னுடன் மட்டும் உன் கல்லறையில் இருந்து நீ பேசிடும் அழகிய மௌன மொழிக்கு.

                                 " மெழுகு திரிக்கு உயர் கொடுத்து உயர் விட்டது தீக்குச்சி. அதை நினைத்து, நினைத்து  உருகியது மெழுகுவர்த்தி..!!" அதைப்போல நீயும் சாலச்சிறந்த எனக்காக உன் உயிரையே தந்துவிட்டு என்னை விட்டு சென்றாயே..!! எனக்கு இங்கு யாருமே இல்லை உன்னை தவிர..!! நீ இல்லாத இந்த சுகமான வாழ்க்கையை நான் வாழவே வேண்டுமா..!!?? நானும் உன்னோடவே வந்து சேருகிறேன் நம் காதலுக்காக.. 


 

என்றும் நீ தந்துவிட்டுச்சென்ற காதலுடன்,
எட்மன் ஜோசப்ராசநாயகம்..  

என் கல்லறையில் என் பிரியமானவளின் மடல்

அன்புள்ள என் புருஷா!!


                                 என் காதலுக்காக உன் உயிரைக்கொடுத்தாய் என்னுயிரே..! நாம் கண்ட அந்த கனவு வாழ்வு இன்று கதையாகி போனதேன்...!!?? நீயும், நானும் காதலிலே நீண்ட தூரம் சென்றோமே..!! " நீ வந்து வாழவேண்டும் " என்ற போதே என் வீட்டில் வெடித்தது பூகம்பம். என் அன்பே உன்னை மறக்க என்னால் முடியாத என் நிலையிலே, நான் அனுப்பின குருஞ்செய்தி உன்னை உயிர் துறக்க உதவியதோ..!!  

" உன் உடலை விட்டு போன உயிர் உள்ளது என்னிடம் அல்லவே...!! "
 

என்றும் கண்ணீருடன்,
உன் நேசம் மறவாத மனுசி ..

September 6th 2011..

உன்னை நினைத்தாலே போதும்

உன்னை நினைத்தாலே போதும் என்கைகள் காகிதத்தை முத்தமிடதொடங்குகிறது... உன்னை நினைத்து கவிதைவடிக்க!!

 
ஆரப்பரெப்பின் பூரிப்பில் மகிழ்ச்சியில் என்னை ஆசையோடு நோக்கிய அந்த விழிகள் என்னுள் என்றும்...!!
அன்பாகபேசி உறவுகள் வளர்த்து புத்தியுடன் பிரியமுடன் பேசி கள்ளமில்லா சிரிப்பில் என் இதயத்தினுள் நுழைந்தவளே..

                   உன்னை மனம் பேசி கரம் பற்றி என்னவளாய் ஏற்றபோதே உலகமே என் கையருகில் வந்ந்தது என்றே நினைத்தேன். நீ தாய்மை அடைந்தபோதே நான் முளுமையடைந்தேன். பாசத்தை பந்தமாகமாற்றி தந்தை என்ற ஒரு உறவொன்றை தந்தவளே...!! இத்தனை இனிய சுகங்களை தந்த உன்னை இறைவன் என்னை விட்டு பிரித்தபோதே என்னையே இழந்தேன்...


 

                    என் அன்பே என்னை விட்டு நீ வெகுதூரம் கண்கான தொலைவில் சென்றாலும், உன் நினைவுகள் மட்டும்  என்னுள் என்றும் பசுமையாக காலங்கள் மாறிநினும் நீங்காத அன்பு தந்தவளே, உன்னை என் இதயகருவறையில் என்றும் உன் அழகான அந்த இனிய நினைவுகளை சுமந்து இருக்கிறேன்.


                     அன்றொருநாள் தரிசு நிலமாய் இருந்த போதே உன் உச்சாக வார்த்தைகளால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை சொல்லித்தந்து  செயலில் செய்து காட்டி என்னை பூத்து குலுங்கும் விளைநிலமாய் மாற்றியவளே...!!! 


                     வீட்டிற்கும், நாட்டிற்கும் சுமையாய் இருந்த என்னை மற்றோரை தாங்கும்  தங்குபவநாய் மற்றியவளே.. கற்றிருந்தும், கல்லாதவனாய் இருந்த என்னை - வியர்வைசிந்தி உழைக்க கற்றுத்தந்தவளே.. ஊர்  போற்றும் உத்தமனாய் மாற்றியவளே..!!

                      நீ உன் அன்பையும், நேசத்தையும் மட்டுமா எனக்குத்தந்தாய்? உன்னையும் சேர்த்து, உன்னையும் சேர்த்தல்லவா எனக்குத்தந்தாய்.. என் உயிரே.. உன்னை எழுத வார்த்தைகள் இனி இல்லை எனக்கு..!!


                       எனக்குள் இல்லாமல் போன என்னவளே..!! பொல்லாத பிரிவு சொல்லாமல் வந்தாலும் என் விழிகள் நிறைய வளிகள் நிறைய இருந்தும், உன் பிரிவினை, என் உறவினை.. என்னை.... என்னக்குள்.....!!!!


 

                       உன்நினைவுகளை வரமாக ஏற்றி என் உயிர் உள்ளவரை நீ என்னுடனே வாழ்ந்திருப்பாய் என்றும் நீஞ்காத அன்புடனே....


என் அன்புள்ள காதலுக்கு இம்மடல் சமர்ப்பணம..

Friday, November 18, 2011

மரணதண்டனைக்கைதி நான்..

மரணதண்டனை கைதி நான், என்வாழ்வில் என்றும்!!!!???




உன்போல் யாரோடும் நான் பழகியதில்லை..
மனம்விட்டு உறவோடு சிரித்ததுமில்லை..
உனக்காக எழுதும் கவிபோல் யாருக்கும் எழுதியதுமில்லை..
இது போன்று ஒரு போதும் சிந்தனையில் இருந்ததுமில்லை..
நீ சாய்ந்த என் நெஞ்சில் இன்னொருத்திக்கு இடமுமில்லை..
நீ தலை சாய்ந்த மடிமேல் வேறொருத்திக்கு இடமுமில்லை..
காதலினால் நீ தந்த கனவு போல்..
வேறுயாரும் எனக்கெதுவும் தந்ததுமில்லை..
மொத்தத்தில் நீ எனக்கு தந்துவிட்டு சென்றது..
சுகமான மரணதண்டனை September 06th 2011!!!!???

இப்படிக்கு,
உன் காதலன்....

Monday, November 14, 2011

True my love with my loving Angel..

உண்மையான என் காதல் ஊமையனது!!
 

  1. காதல் என்ற புனிதத்தை நட்பாக்கினது.
  2. குரல் கூட கேட்காம அவள் மேல் அன்பு கொண்டது.
  3. பார்வைக்காக தவமிருந்தது.
  4. ஏமாத்துகிறாள் என்று தெரிஞ்சும் அதை மறந்து  ஆவலுடன் பேசினது.
  5. அவள் நல்லவள் என்று நிருபிக்க அவளிடம் அவமானபட்டது..
இப்படி பல வழிகளில் உண்மையான என் காதல் ஊமையனது..


என் காதல் புனிதமானது!!


  1. எனக்கு அவள் கிடைக்காவிட்டாலும்   அவல் பார்வை போதும் என்று நினைக்கிறன்.
  2. அவள் அருகில் இல்லாட்டியும் தூரத்துல இருந்து அவளை பார்த்த போதும் என்றன்.
  3. உன்னை பார்க்காவிட்டாலும் உன் காதல் ஒன்று போதும் என்றன்.
  4. நம்ம உடம்புக்கு தான் பிரிவு நம் மனசுக்கு இல்ல.
  5. எனக்கு நீ தேவையில்லை உன் காதல் போதும் என்று வாழ்வதால்
நம் காதல் கடவுளின் சந்நிதிபோன்று புனிதமானது..

என் காதல் தெய்வீகமனது!!



  1. கடவுளை நேரில் கண்டதில்லை. அனால் ஒரு சிலையின் உருவில் பார்க்கிறோம். அது போல காதலி,  தாம் காதலிக்கும் நபர் உருவில் காண்பதால்..
  2. ஒருவர் கண்முன்னாடி காதலே என்று நினைக்கும் போது கண்ணுக்குள் தோன்றுவது அவர் காதலி அல்லது காதலன் என்பதாலும்..
  3. காதலிப்பவரை கடவுள் போல நினைத்து தினமும் தொழுவதாலும்,
  4. கோவில்ல பார்த்ததும் ஞாபகம் வருவது, தம் காதல் என்பதாலும், ஒருவர் என்றதால் அவர் கடவுள் ஆகின்றார் என்பது போல ஒவ்வொரு காதல் தோற்கும் போதும் அது...
கடவுளின் சந்நிதில ஒரு கடவுளாக உருவெடுப்பதலும் தான் காதல தெய்வீகமானது என்கிறோம். 

அன்புடன் எட்மன்..

Saturday, November 12, 2011

To whom it may concern

I'm Mr. Josph Rasanayagam Edmon Jegatheepan..

































I ensure that the particulars furnished by me are true and correct to the best of my knowledge..
Thank you..


I'm J.R.Edmon..

Wednesday, November 9, 2011

You stole my heart

You stole my heart
So i will never love again
please give me back my moments
and i shall vanish


I will find another love
far away from you
I will find another world
to live with my memories

My world shuttered into pieces
because of you my love
let me be now, let me fly away
into another land where my memories have been forgotten..

By : Edmon