என் பார்வையில் மறையும் இரவை பார்,..உனக்காக நன் சுமந்த வெளிச்சம் தெரியும்..!!
என் கண்ணீர் இல் கரையும் இமையை பார்,.. உன்னால் நான் உருகிய உள்ளம் புரியும்..!!
என் கற்பனையில் மிதக்கும் கனவை பார்,.. உன்னுடன் நான் வாழ்ந்த நிமிடங்கள் திரியும்..!!
என் உயிரில் துடிக்கும் நினைவை பார்,.. உன்னை பார்க்க துடித்த ஏக்கம் புரியும்..!!
என் இதயத்தில் தேங்கும் இரத்தத்தை பார்,.. உன்னை நான் வரைந்த ஓவியம் தெரியும்..!!
என் எண்ணத்தில் தோன்றும் வண்ணத்தை பார்,.. உன் மேல் நான் கொண்ட காதல் புரியும்..!!
என்னை நீ மறக்க நினைத்தாலும், எனக்குள் இருக்கும் உன் நினைவுகள் என்றும் மறையாது.......!!
நீ இல்லை என்றால் நான் இல்லை என்பது போல் வாழும் இப்படிக்கு உன் இதயம்.. &எட்மன்&
No comments:
Post a Comment