கோவிலுக்குச் சென்றேன் அர்ச்சனை செய்வதற்காக..
தட்சனை கேட்டால் என்னையே கொடுப்பேன்..!
கோவில் உன் இதயமாக இருந்தால்,..!!
அர்ச்சனை உன் இதயத்தில்..,
ஓர் இடமாக இருந்தால்..!!
தட்சனை என் உயிராக இருக்கும்..!!
இனியவளே உனக்காக என் உயிரையும் தருவேன்டா!!!!
எல்லாவற்றிலும் எனக்குப்பிடித்ததையே நீ தேர்ந்தெடுத்தாய்....
உனக்குப்பிடித்ததையே நான் தேர்ந்தெடுத்தேன்..!!
அதனால் தான் நட்பு நம்மைத்
தேர்ந்தெடுத்திருக்கின்றது..!!!
உன் விழியும், என் விழியும் பேசிக்கொண்டிருந்தன கண்ணீர் வார்த்தைகளால்.. நாம் ஊமையாக நின்றோம் கவிதையாய்!!!
(அந்த கடைசி நாளில்..) அன்புடன் எட்மன்..
No comments:
Post a Comment