மரணதண்டனை கைதி நான், என்வாழ்வில் என்றும்!!!!???
உன்போல் யாரோடும் நான் பழகியதில்லை..
மனம்விட்டு உறவோடு சிரித்ததுமில்லை..
உனக்காக எழுதும் கவிபோல் யாருக்கும் எழுதியதுமில்லை..
இது போன்று ஒரு போதும் சிந்தனையில் இருந்ததுமில்லை..
நீ சாய்ந்த என் நெஞ்சில் இன்னொருத்திக்கு இடமுமில்லை..
நீ தலை சாய்ந்த மடிமேல் வேறொருத்திக்கு இடமுமில்லை..
காதலினால் நீ தந்த கனவு போல்..
வேறுயாரும் எனக்கெதுவும் தந்ததுமில்லை..
மொத்தத்தில் நீ எனக்கு தந்துவிட்டு சென்றது..
சுகமான மரணதண்டனை September 06th 2011!!!!???
இப்படிக்கு,
உன் காதலன்....
No comments:
Post a Comment