பேசாது போய்விட்ட உன்னிடம் பேச சொல்லி என்னை ஏசிக்கொண்டிருக்கிறது என் இதயம்..
உன் மௌனதைக்கொண்டே என் காகிதங்களை கவிதைகளாக நிரப்பியவள் நீ...!! ஒரே, ஒரு வார்த்தை மட்டும் பேசிவிடு..., என் உடலும், உள்ளமும் காதலால் நிரம்பட்டும்..!! என் இதயம் மட்டும் உன்னோடு உறங்கட்டும்..!!!!
என் செவியில் கலந்த உன் செந்நிற வார்த்தைகள் என் நினைவினை, என் உணர்வினை சேதப்படுதியிருப்பினும் .... என் உமிழ்நீர் கூட உரிமையுடன் உன்னுடன் உறவாடப்பார்க்கிறது!!!
அன்புடன் எட்மன்..
No comments:
Post a Comment