உண்மையான என் காதல் ஊமையனது!!
- காதல் என்ற புனிதத்தை நட்பாக்கினது.
- குரல் கூட கேட்காம அவள் மேல் அன்பு கொண்டது.
- பார்வைக்காக தவமிருந்தது.
- ஏமாத்துகிறாள் என்று தெரிஞ்சும் அதை மறந்து ஆவலுடன் பேசினது.
- அவள் நல்லவள் என்று நிருபிக்க அவளிடம் அவமானபட்டது..
இப்படி பல வழிகளில் உண்மையான என் காதல் ஊமையனது..
என் காதல் புனிதமானது!!
- எனக்கு அவள் கிடைக்காவிட்டாலும் அவல் பார்வை போதும் என்று நினைக்கிறன்.
- அவள் அருகில் இல்லாட்டியும் தூரத்துல இருந்து அவளை பார்த்த போதும் என்றன்.
- உன்னை பார்க்காவிட்டாலும் உன் காதல் ஒன்று போதும் என்றன்.
- நம்ம உடம்புக்கு தான் பிரிவு நம் மனசுக்கு இல்ல.
- எனக்கு நீ தேவையில்லை உன் காதல் போதும் என்று வாழ்வதால்
என் காதல் தெய்வீகமனது!!
- கடவுளை நேரில் கண்டதில்லை. அனால் ஒரு சிலையின் உருவில் பார்க்கிறோம். அது போல காதலி, தாம் காதலிக்கும் நபர் உருவில் காண்பதால்..
- ஒருவர் கண்முன்னாடி காதலே என்று நினைக்கும் போது கண்ணுக்குள் தோன்றுவது அவர் காதலி அல்லது காதலன் என்பதாலும்..
- காதலிப்பவரை கடவுள் போல நினைத்து தினமும் தொழுவதாலும்,
- கோவில்ல பார்த்ததும் ஞாபகம் வருவது, தம் காதல் என்பதாலும், ஒருவர் என்றதால் அவர் கடவுள் ஆகின்றார் என்பது போல ஒவ்வொரு காதல் தோற்கும் போதும் அது...
அன்புடன் எட்மன்..
No comments:
Post a Comment