அன்புள்ள என் புருஷா!!
என் காதலுக்காக உன் உயிரைக்கொடுத்தாய் என்னுயிரே..! நாம் கண்ட அந்த கனவு வாழ்வு இன்று கதையாகி போனதேன்...!!?? நீயும், நானும் காதலிலே நீண்ட தூரம் சென்றோமே..!! " நீ வந்து வாழவேண்டும் " என்ற போதே என் வீட்டில் வெடித்தது பூகம்பம். என் அன்பே உன்னை மறக்க என்னால் முடியாத என் நிலையிலே, நான் அனுப்பின குருஞ்செய்தி உன்னை உயிர் துறக்க உதவியதோ..!!
" உன் உடலை விட்டு போன உயிர் உள்ளது என்னிடம் அல்லவே...!! "
என்றும் கண்ணீருடன்,
உன் நேசம் மறவாத மனுசி ..
September 6th 2011..
No comments:
Post a Comment