Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Saturday, November 26, 2011

எனக்கு நீ தலைப்பிரசவம்..

எனக்கு நீ தலைப்பிரசவம்தான் ஆனாலும் சுகப்பிரசவம் ஆகாமல், இன்னும் உன்னை சுமந்து கொண்டிருக்கிறேன்...!!


 
 
பிரசவம் காண்பதில் தான் தாய்க்கு பெருமை - அனால் எனக்கோ வெறுமை...! உன்னை பெற்றடுப்பதிலும் பார்க்க, உன்னை சுமக்கும் பொது தான், நான் தாயாகிறேன்...!!!!

பிரசவித்தால் தான் தாய்க்கு சந்தோசம்... அவளது அரவணைப்பில் வளர்வது தான் தாய், சேய் உறவு...!! என் இதயகருவறையில் உதித்த உன்னை...!! பிரசவிக்க பல தடவைகள் - எனக்கு சுகப்பிரசவம் இல்லை என்றாயிற்று..!! உன் இறப்பை விட என் சந்தோசம்.., என் இதயகருவறையில் - நீ பத்திரமாக வளர்வது தான்..!!!!






                            your ever loving J. R. Edmon..


No comments:

Post a Comment