நீ அழைப்பாய் என நான் இங்கு காத்திருக்கிறேன்..
************************************************************************
என்
அன்புக்காதலியே கனவுகளையும், நினைவுகளையும் மட்டும் உனக்காக
சுமக்கின்றேன்.., என்னை நீ என்றும் நேசிப்பாய் என்ற நம்பிக்கையில். காதல்
எல்லோருக்கும் பொதுவான உணர்வு. என் தேடல் எனக்கு மட்டும் சொந்தமான் உன்
மனது. பள்ளிக்காதல் துள்ளித்திரிந்த போது அள்ளித்தந்தது உன் அன்பை.
மெல்லத்தளுவ வயதுவந்தபோது இடம் பெயர்வு கடத்தியது எம்மை. நீ எங்கோ.., நான்
எங்கோ.., இந்த நிமிடம் வரை நீ உயிரோடு எங்கோ எனக்காக காத்திருக்கின்றாய்
என்ற நம்பிக்கையில் என் மனம் இம்மடல் எழுத துடித்தது. Edmon Jegatheepan என்ற
என் இந்த இணையத்தளம் இன்று என் தேடலாக அமைந்தது.
நீ இன்று இம் மடலை
பார்ப்பதன் ஊடாக நான் உயிர் வாழ்வதை நீ அறிவாய் என் அன்பே. என் முகவரியும்
அறிவாய் பெண்ணே. என் உன் காதலுக்கு இறைவன் ஒளிதருவான். என் கவிதையில் தேடல்
தொடர்கிறது என் காதலியே..
உன் அழைப்புக்காக காத்திருக்கும்,
எட்மன்..
(+94779656636)
உன் அழைப்புக்காக காத்திருக்கும்,
எட்மன்..
(+94779656636)
No comments:
Post a Comment