&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எங்கு கொண்டு சென்றாய் என் இதயத்தை..??!!!!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எங்கு கொண்டு சென்றாய் என் இதயத்தை..??!!!!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
" உன் வெள்ளை பல் சிரிப்பில் வெளுத்துப்போன என் இதயத்தை எங்கு கொண்டு சென்றாய்??!! இங்கொருவன் தனிமையில் இயலாமையில் இயங்குகிறேன். வந்திறங்கி ஒரு நிமிடம் என்னை ஆறத்தளுவிக்கொள். என் காதல் வேள்வித் தீயை அணைத்துவிட்டுப் போ!!!! "
ஒரு காதல்.., ஒரு கல்யாணம்.., ஒரு வாழ்க்கை.., அமைந்தா எனக்கு அமைஞ்ச மாதிரி அமையனும்க. இன்னைக்கு வரைக்கும் ஒரு சின்ன விசயத்துக்காக கூட நாம பிரிந்து போனதில்லை. ஐயோ நமக்குள்ள சண்டை அது ஏகப்பட்டது.
ஒரு நாளைக்கு ஒரு
மூன்று.., நான்கு தடவையாவது நாம சண்டை போட்டுக்கொள்ளுவம். ஆனா எந்த
சண்டையுமே ஒரு இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல தாண்டி போனதில்லைங்க.
அப்புறமா என் முகத்தை என்னால திருப்பி வைச்சுகவும் முடியாது.., அவர்
சங்கடபடுறத என்னால பார்க்கவும் முடியாது. அவர் பக்கம் பாத்திங்க எண்டா..!!
அவரும் அதே தான். அவராலும் சங்கடப்பட்ட முடியாது என் முகம் பணிந்து
இருக்கிறத.., அவராலும் ஏற்று கொள்ள முடியாது.
உங்க எல்லோருக்குமே இந்த
மாதிரியான வாழ்க்கை அமைஞ்சா எவ்ளவு சந்தோசமா இருக்குமில..!! எல்லோருக்கும்
இனிய வாழ்க்கை அமையட்டும். ஒரு வாரம் காத்திருப்பிற்கு பின் சந்தித்தது போல
நாட்கள் வேகமாக நகர்ந்து போக என்றாவது ஒரு நாள் அந்த திங்கள் வேகமாக
என்னிடம் வந்து சேரும். அந்த திங்களில் சிந்திப்போம்.
மீண்டும் உங்களை
சந்திக்கும் வரை. உங்களிடமிருந்து விடை பெறும் உங்கள் பிரியசகி!!!!
எழுத்தும் ஆக்கமும்,
எட்மன் ஜெகதீபன்..
எழுத்தும் ஆக்கமும்,
எட்மன் ஜெகதீபன்..
No comments:
Post a Comment