நல்ல இதயங்களை பார்ப்பது கடினம்..,
நல்ல இதயங்களுடன் பேசுவது அதிஸ்டம்..,
நல்ல இதயத்துடன் நட்பு வைப்பது வரம்!!!!
I'm always lucky from you..
உன் முகம் சிரிப்பதை பார்த்து கைகொடுப்பவர்களை விட.., நல்ல இதயங்களுடன் பேசுவது அதிஸ்டம்..,
நல்ல இதயத்துடன் நட்பு வைப்பது வரம்!!!!
I'm always lucky from you..
உன் உள்ளம் அழுவதை நினைத்து கண்ணீர் துடைப்பவர்கள் தான் உண்மையான நண்பர்கள்!!!!
with love Edmon..
No comments:
Post a Comment