>>>>>>>>>>>>>>>>>>
நெளிகிறது மனசு..
>>>>>>>>>>>>>>>>>>
என் மனம் துடிதுடிக்கும். சில
வேளைகளில் உன் வருகை கேட்டு தானாக அது படபடக்கும் உன் வருகைக்காக. ஏனோ
தெரியவில்லை என் இதயம் வெகுவாக துடிக்கிறது லப்-டப் என்று. உன் நினைவின்
அகோரம் கர்ப்பம் கலைந்தால் கூட என் தேகம் உணராது. என்னவனே கருகும் மனதில்
ஓர் உருகல் நிலை. காலநிலை வேவு பார்க்கும் ஓர் அந்தரங்கம். எல்லாமே என்
மனதை உதைக்கிறது.
உன் ஞாபகம் தான் என்னை சிதைக்கின்றது. என் தாய்க்கும்
புரியவில்லை.., என் கர்ப்பத்தின் சந்தர்ப்பவாதம். என் பிறப்பில் எனக்கு
கொஞ்சம் சங்கர்ப்பம் உன்னை நினைத்து. என் வேதனை உனக்குப்புரியாது. அதை என்
தாயே அறிவாள். நீ எதைத்தான் புரிந்தாய் என்னவனே.
காலமெனும் கடலுக்கும்
காதல் எனும் கடுகிற்கும் வித்தியாசம் உனக்குப்புதிர். அனால் நான் தான்
விடை. என்னை அளவைத்துப்பார்க்கிறாய்.., அதில் உனக்கு என்ன ஆறுதல் உண்டு
என்னவனே..!!?? என் அழுகையை நினைத்துப்பார் என் மின்சார உடலின் தாக்குதலை
உன் ஊனமுற்ற உறுப்புக்கள் கூட நிச்சயமாக மீண்டும் இயங்கும். உனக்காக நான்
காத்திறுக்கிறேன்.
மீண்டும் சிந்தித்துப்பார் உனக்காக நான்
காத்திருக்கிறேன். என்னை கொஞ்சம் நினைத்துப்பார் உனக்காக நான் இங்கு
காத்திருக்கிறேன்.
"என்றும் என் உடலும் என் உயிரும் உனக்கே சமர்ப்பணம்"
அன்புடன் பிரியசகி..
எழுத்தும் ஆக்கமும்,
எட்மன்..
No comments:
Post a Comment