உதிர்ந்த ரோஜா இதழ்களை சேர்க்கவும்
முடியாது..,
உன்னோடு மலர்ந்த என் அன்பை
யாராலும் பிரிக்கவும் முடியாது!!!!
மௌனமாக இருப்பதால் மறந்து
விட்டேன் என்று நினைக்காதே..,
மரணித்தாலும்
மறக்க மாட்டன் உன்னையும் உன் நினைவுகளையும்!!!!
&அன்புடன் எட்மன்
ஜெககதீபன்&
No comments:
Post a Comment