ரோஜாவே உன் முட்களால் ஏன் என் உணர்வுகளை குத்தி கிழித்தாய்??!!
உன் உயிருக்கு உரமாய் என்
உதிரத்தை அல்லவா உனக்கு ஊட்டினேன்!!
என்னுள்ளம் உன் முகம் காண
வேண்டுமென்று துடிக்கின்றது - ஆனால்
அந்த நாள் எப்போது
வருமென்று ஆவலுடன் இருக்கிறேன் உன்னுடன் வாழ!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment