உன் நினைவுகள் என்
நெஞ்சினில் இருக்கும் வரை..,
இந்த பிரிவொன்றும்
பெரிதாய் தெரியவில்லை ♥♥♥♥♥♥♥
என்
இதயமெனும் புத்தகத்தை புரட்டிப்பார்த்தேன்..,
அதில்
கடைசி வரை உன் நினைவுகள் மட்டுமே பதியப்பட்டுள்ளது..,
என்றும் உன் நினைவுகளையே
உயிர் மூச்சாய் சுவாசித்து கொண்டிருக்கும் ஓர் உயிர்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment