பழகிய இதயம் பிரியும் போது
கிடைக்கும் வலியை விட..,
அது காட்டிய அன்பு பொய் என்று
தெரியும் போது கிடைக்கும் வலி மரண வலியை விட கொடியது!!
வலிகளை சுமக்கும்
இதயத்திற்கு கண்ணீர் சிந்த தெரியாது..,
கண்ணீர் சிந்தும்
இதயத்திற்கு வலிகளை தாங்க முடியாது!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment