வேண்டாம் என்று நீ
திருப்பி கொடுத்த என் இதயம்..,
எனக்காய் துடிக்கவில்லை ♥♥♥♥♥♥♥
எனக்குள்
இருந்து உனக்காய் துடிக்கிறது!!
என்னுச்சம்
தலை முதல் உள்ளங்கால் வரை என்னை மாற்றி சென்றவளே..,
நீ எங்கு சென்றாலும்
உன்னுடன் எடுத்து செல் என்னிதயத்தையும்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment