நீ விரும்பிய இதயத்தை
உன்னால் வெறுக்க முடியாது..,
வெறுக்க முடிந்தால்
இன்னொரு இதயத்தை உன்னால் உண்மையாக நேசிக்க முடியாது!!
உன்னை பார்க்க கண்கள்
இமைக்கும்.., இமைக்கும் நொடிகளில்,
பிரிவு நிகழும் இமைகள்
இல்லை -
இது
நம்
கண்களின் கற்பனை!!!!
"இன்று எனது கவிதை
கிறுக்கல்கள் 300 ஜ தொடுகின்றது. எனது ஆக்கங்களை இணையதளத்திலும்,
முகநூலிலும் பார்த்த, தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து
நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்”
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment