உன் பாதம் பட்டு வாடியது
தொட்டா சிணுங்கி..,
இங்கே உன்
பார்வை படாமல் வாடி கிடக்குது இந்த முல்லை மொட்டு!!
எப்போதாவது உன்னை பார்க்க
சந்தர்ப்பம் கூடினால்..,
உன்னை என் கண்கள் காணும்
முன்பே..,
என்
கண்ணீர் பார்த்து விடும் ♥♥♥♥♥♥♥
&அன்புடன்
எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment