தண்டவாளத்தில் தலைசாய்ந்து படுத்துறங்கும்
ஒற்றை ரோஜா என் காதல்..,
நீ என்னை மீட்க நடந்து
வருவாயா ??!! இல்லை ரயிலில் வருவாயா !!??
மடியில் சுமப்பவள் உன்
தாய்..,
உன்னை மனதில் சுமக்கிறேன்
நான்..,
என் மனதை நீ அறிவாயோ
!!!????
&அன்புடன் எட்மன்
ஜெகதீபன்&
No comments:
Post a Comment