நீ பேசுவதெல்லாம் நிஜம்
என்று நினைக்கும் என்னிடமா !!?? - நீ
நிஜமாகவே பேசாமல்
இருக்கின்றாய்..,
ஊமையாய் போனது என் காதல்!!
ஒவ்வொரு நொடியும்
என்னிதயம் முகம் தெரியாத உன் முகவரியை தேடுகின்றன..,
உன்
பிரிவு என் மனதை பாதிக்கின்றது!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment