சிரித்து
சிரித்து உன் கன்ன குழிக்குள் என்னை விழ வைத்தாய் ♥
துள்ளி திரிந்து என் மனதை தூக்கி கொடுக்க வைத்தாய் ♥
துள்ளி திரிந்து என் மனதை தூக்கி கொடுக்க வைத்தாய் ♥
காதல்
பேசாமலே இருந்து நீ என்னை காதலிக்க வைத்தாய் ♥
அன்பாக
பேசி உன் அணைக்கும் தூரத்தில் என்னை வர வைத்தாய் ♥
பெண்ணே
இப்பொழுது ஏனடி பிரிந்து சென்று விட்டாய் ♥♥♥♥♥♥♥
பிரிவு
நீ எனக்கு தந்த வரமா♥ ??!! இல்லை வலியா♥ ??!!
பிரிவு கூட சுகம் தானடி நீ
எனக்கு ஆசைப்பட்டு தந்திருந்தால் ♥♥♥♥♥♥♥
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment