உன்
மார்பில் நான் சாயும் வரம் கொஞ்சம் வேண்டும்..,
உன்
மூச்சில் நான் கொஞ்சம் உயிர் வாழ வேண்டும்!!
உருவங்கள்
தாண்டியும் உள்ளங்கள் வாழும்..,
கீழ்
வானிலே ஒளி வீசும் விடி வெள்ளி போல்,
நம்
வாழ்வில் ஒளிவீசும் நாள் எப்போது வரும்!!??
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&
No comments:
Post a Comment