******************************************************************************************
காதலால் கடிதம் எழுதுகிறேன். காதலா நீ என் காவலனா? என்று..
******************************************************************************************
பேசினோம்.., பழகினோம்.., ஒரே
தட்டில் உணவுண்டோம். உண்மையாய் பேசினோம். உறவாய் ஆறுதல் கூறினோம். வாழ்வின்
முயற்சிகளுக்கு வழிகாட்டினோம். துணிகிறோம் நாம் இருவருமே.., ஆனால் தனியே
பார்த்தோம்.., தொட்டதில்லை. இனிமையாய் சந்தித்தோம்.., சஞ்சலப்படவில்லை.
கவிதையாய் கதை பயின்றோம்.., காமம் இருந்ததில்லை. வாழ்த்துக்கூறி வாய்
மொழிந்தோம்.., தூய்மை கெடவில்லை. நான் நினைப்பதும்.., நீ நடப்பதும் ஒன்றே.
காவலா நீ விரும்பியதும்.., நான்
விரும்பியதும் ஒன்றே. நடு நிசியில் தொலைபேசியில் உரையாடியதும் நன்றே.
தப்பான எண்ணங்கள் எதுவுமே இல்லாமல் ஒருவருக்கொருவர் ரசித்தோம். எம் உறவை
பூசித்தோம். இன்றுவரை தொடர்கின்றோம் எம் உறவை. நாம் காதல் சொல்லாத
காதலர்களா? நட்பை கொண்டாடும் நண்பர்களா? உங்களைப்போல் ஒருவர் எனக்கு
காதலனாக இருந்தால் என்றுமே என் காவலனாய் என் வாழ்வில் வரவேண்டும்.
உனக்காக
என்றும் என் காதல் இல்லாத நட்பு.., காதலோடு கூடிய நட்பும் தான். காவலா நீ
எனக்காக மட்டும் தான்.
இப்படிக்கு,
உணர்வுளில் என்றும் உன் ரசிகனாய்,
எட்மன் ஜெகதீபன்..
life has been making good and bad feelings, but also some of sweet and memorable feelings are going continue till our death also can not forgot sweet memories.
Joseph Rasanayagam Edmon Jegatheepan
Hi Dear FRIENDS!!
" I warmly welcome you all to my page "
Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!
Tuesday, July 31, 2012
Monday, July 30, 2012
I'm your special person
Coffee - You love me
Tea - You care
Pizza - I'm your special person
Milk - Just friends
Fruit Juice - Best friend
Beer - You hate me
Wine - You like me
Faluda - You want me
& with love Edmon &
Tea - You care
Pizza - I'm your special person
Milk - Just friends
Fruit Juice - Best friend
Beer - You hate me
Wine - You like me
Faluda - You want me
& with love Edmon &
உயிரை கொடுக்கக்கூடிய நண்பன் கிடைப்பது அரிது!!
நண்பனுக்காக உயிரை கொடுப்பது எளிது.., But உயிரை கொடுக்கக்கூடிய நண்பன் கிடைப்பது அரிது!!
So, try be a good friend to your best FRIEND!!!!Flowers are many but rose is special..
Lovers are many but love is special..
Days are many but today is special..
Wishes are many but my wish is special!!!!
& with love Edmon &
என் நட்பின் சிகரம் நீ தான் என்று!!!!
இதயத்தோடு கலந்த இனிய நட்பை..,
காலம் கடந்து ஜோசித்து பார்...,
உன் கண்களில் கண்ணீர் கசியும்!!
விண்ணை தொடுவதற்கு சக்தி இருந்தால் அங்கும் உன் பெயரை எழுதுவேன்..,
என் நட்பின் சிகரம் நீ தான் என்று!!!!
&என்றும் உன் பிரியா நட்புடன் எட்மன்&
காலம் கடந்து ஜோசித்து பார்...,
உன் கண்களில் கண்ணீர் கசியும்!!
விண்ணை தொடுவதற்கு சக்தி இருந்தால் அங்கும் உன் பெயரை எழுதுவேன்..,
என் நட்பின் சிகரம் நீ தான் என்று!!!!
&என்றும் உன் பிரியா நட்புடன் எட்மன்&
Sunday, July 29, 2012
நீ என்னால் கண் கலங்கினால் அது எனக்கு..
சந்தோசத்தையும்.., துன்பத்தையும் பகிர்ந்து கொள்ள அன்பான இதயம் வேணும்.
அது நீயாக இருக்கும் போது ஒரு போதும் நான் உன்னை மறக்கவோ.., இழக்கவோ என்னால் முடியாது!!!!
நீ என்னை பார்த்து சிரித்தால் அது எனக்கு "RING TONE"அது நீயாக இருக்கும் போது ஒரு போதும் நான் உன்னை மறக்கவோ.., இழக்கவோ என்னால் முடியாது!!!!
உன் முகம் காண துடிக்கிறேன்!!!!
உன்னை பார்க்க துடிக்கும் கண்களுக்கு என் பாதை தெரியவில்லை..
உன்னை நினைக்க துடிக்கும் இதயத்திற்கு திசை தெரியவில்லை..
காதல் வளர்த்தேன்..
காதல் வளர்த்தேன் நான்..
நீரை ஊற்றி அல்ல என் உயிரை ஊற்றி!!!!
இப்போது நீ தொலை தூரம் இருக்கிறாய் - ஆனாலும்
என் அருகில் இருந்து சிரிக்கிறாய்..
சிறகின்றிப்பறக்குறேன் - உன்
முகம் காண துடிக்கிறேன்!!!!
இப்படிக்கு,
உண்மையான..
காதலிடத்தில் நன்றியுள்ள,
&எட்மன் &

Saturday, July 28, 2012
இப்படியாய் இருக்கிறது நம் புரிதல்!!!!
^^^^^^^^^^^
நம் புரிதல்
^^^^^^^^^^^
நீ உணவு பரிமாறி..
நான் உண்ண
ஆசை கொள்ளும்
நேரமெல்லாம்..,
உடல் நலம்
குறைந்தவளாய்
நடித்து விடுகிறேன்..
அது தெரிந்தும்..
தெரியாதவனாய்..,
நீயும்
பரிமாறுகிறாய்..
இப்படியாய்
இருக்கிறது
நம் புரிதல்!!!!
நம் புரிதல்
^^^^^^^^^^^
நீ உணவு பரிமாறி..
நான் உண்ண
ஆசை கொள்ளும்
நேரமெல்லாம்..,
உடல் நலம்
குறைந்தவளாய்
நடித்து விடுகிறேன்..
அது தெரிந்தும்..
தெரியாதவனாய்..,
நீயும்
பரிமாறுகிறாய்..
இப்படியாய்
இருக்கிறது
நம் புரிதல்!!!!
தூக்கத்தில் மரணம்
^^^^^^^^^^^^^^^^^^^^
வேண்டும் வரங்கள்
^^^^^^^^^^^^^^^^^^^^
வேண்டும் வரங்கள்
^^^^^^^^^^^^^^^^^^^^
* நினைத்தவுடன் மழை
* இரவு நேர மெல்லிசை
* கள்ளமில்லா சிரிப்பு
* போலியில்லா நட்பு
* மீண்டும் ஒரு பள்ளிப்பருவம்
* தோள் சாய தோழன்
* உயிர் கொடுக்கும் தோழி
* தாய் மடி தூக்கம்
* தூக்கத்தில் மரணம்
* மரணம் வரை உன் நட்பு
Friday, July 27, 2012
பிரிவு என்பது "கொடுமை"
பழகும் முன் "தனிமை"
பழகின பின் "இனிமை"
பிரிவு என்பது "கொடுமை"
பிரிந்தால் தெரியும் "நட்பின் அருமை"
That is real "FRIENDSHIP"பழகின பின் "இனிமை"
பிரிவு என்பது "கொடுமை"
பிரிந்தால் தெரியும் "நட்பின் அருமை"
கண்ணீரை சுமக்க கண்கள் உண்டு..
கடமையை முடிக்க கைகள் உண்டு..
என்றும் என்னை நினைக்க நல்ல "FRIEND" நீ உண்டு!!!!கடமையை முடிக்க கைகள் உண்டு..
&என்றும் நட்புடன் எட்மன்&
விடியும் என்று விண்ணை நம்பும் நீ.., முடியும் என்று உன்னை நம்பு!!!!
"ஆசை" யை கொஞ்சமா வை!!
"அழகை" அளவா வை!!
"மனசை" நிலையாய் வை!!
"பாசத்தை" உண்மையாய் வை!!
But
"Friendship" ஜ மட்டும் "உயிரா" வை!!"அழகை" அளவா வை!!
"மனசை" நிலையாய் வை!!
"பாசத்தை" உண்மையாய் வை!!
But
என்னை நேசித்த உறவு நீ என்னை விட்டு பிரிந்து சென்றாலும், என்னை நேசித்த உன் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் என்றும் என் மனதில்!!!!
உன்னை காணும் வரை சொர்க்கத்தை பார்த்ததில்லை!!
உன்னை கண்ட பின் சொர்க்கமே தேவையில்லை!!
உன் அன்பு மட்டும் போதும் நான் வாழும் வரை!!
என் உயிருடன் ஒப்பிட முடியவில்லை உன்னை!!
ஏன் என்றால் என் உயிரும் ஒரு நாள் பிரிந்துவிடும் என்பதால்!!!!
என்னை நேசித்த உறவு நீ என்னை விட்டு பிரிந்து சென்றாலும், என்னை நேசித்த உன் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் என்றும் என் மனதில்!!!! என்றும் உண்மையான அன்புடன் எட்மன்....

என் இதயம் மட்டும் வலிய துடிக்கிறது உன்னைக்காணாமல்!!!!
உன்னை நேசித்து நான் கவிதை எழுதுகிறேன். ஆனால் என் கவிதை கூட என்னை நேசிக்காமல் உன்னை மட்டுமே நேசிக்கின்றது..,
எனக்காகவே பிறந்தவள் நீ - உன்னை நேசிப்பதற்காகவே படைக்கப்பட்டவன் நான்..,
என் எதிர்பார்ப்பு நீயும் உன் அன்பும் மட்டும் தான். என் கண்கள் அசையவில்லை. என் உதடுகள் பேசவில்லை. என் இதயம் மட்டும் வலிய துடிக்கிறது உன்னைக்காணாமல்!!!!
&என்றும் நீ தந்துவிட்டுச் சென்ற சுகங்களுடன் எட்மன்&

Thursday, July 26, 2012
நீ வித்தியாசமானவனாக இருக்க உறுதி கொள்!!!!
அன்பற்ற உலகத்தை கண்டு அதிர்ச்சியடையாதே..,
அன்பிலே நீ முதிர்ச்சியடைய கற்று கொள்!!
எல்லாரும் இப்படி இருக்கிறார்களே என்று சலிக்காதே..,
நீ வித்தியாசமானவனாக இருக்க உறுதி கொள்!!!!
உரிமை சொல்ல உறவுகள் இருந்தாலும்.., உள்ளதை புரிந்து கொள்ள ஒரு உயிர் போதும்!! That is "FRIENDSHIP"அன்பிலே நீ முதிர்ச்சியடைய கற்று கொள்!!
எல்லாரும் இப்படி இருக்கிறார்களே என்று சலிக்காதே..,
நீ வித்தியாசமானவனாக இருக்க உறுதி கொள்!!!!
with love Edmon..
என்றும் உன் மனதில்
"நட்பு" விட்டுகொடுத்துவிடும்.
That is FRIENDSHIP!!!!with love Edmon..
FRIENDS ( கடவுள் கொடுக்கிற gift )
Life ல miss பண்ணகூடாத gifts 2 இருக்கு!!!!
1 . FRIENDS ( கடவுள் கொடுக்கிற gift )2 . MOTHER ( gift ஆ வந்த கடவுள் )
உன் கவலைகளை OUTBOX இல் வை.
உன் கோவங்களை DELETE பண்ணி பார்.
உன் வாழ்க்கை எப்போதும் RINGTONE மாதிரி ஒலித்துக்கொண்டே இருக்கும்.
Wednesday, July 25, 2012
காதலில் மௌனம் "சித்திரவதை "
********************************************************
"மௌனம்" This word has lot of meanings..
********************************************************
"மௌனம்" This word has lot of meanings..
********************************************************
இன்பமான நேரத்தில் மௌனம் "சம்மதம்"
உண்மையான உறவுகள் பிரியும் போது மௌனம் "துன்பம்"
நட்பில் மௌனம் "நம்பிக்கை"
காதலில் மௌனம் "சித்திரவதை "
தோல்வியில் மௌனம் "பொறுமை"
வெற்றியில் மௌனம் "அடக்கம்"
இறுதியில் மௌனம் "மரணம்"
& அன்புடன் எட்மன் &
உன்னை ஒருவர் நேசிக்க கூடும்
" சோகமாய் இருக்கும் போது கூட சிரித்துக்கொண்டே இரு.., உன் சிரிப்புக்காகவே உன்னை ஒருவர் நேசிக்க கூடும் " Keep smiling..>>
" எதிர் பார்ப்புக்களை குறைத்துக்கொண்டால் ஏமாற்றங்கள் குறையும் "" உன் நட்பு கிடைக்கும் என்று என் கருவிலேயே தெரிந்திருந்தால் நான் பிறக்கும் போது கூட அழுதிருக்கமாட்டன்!!!! "
Tuesday, July 24, 2012
என் கண்கள் தேடுது உன் திருமுகம் காண!!!!
வா.., வா.., கண்ணா என்றேன்....
கெஞ்சி கேட்க போ.., போ.., போ..
வாசல் பார்த்து வாழும்..,
என் வாழ்வை சொல்ல போ.., போ.., போ..
என் இளமை உருவில் துன்பம்..
இன்றே சொல்ல போ.., போ..
தினமும் என் இதயம் ஏங்கும்....,
என் இளமை சொல்ல போ.., போ..
என் கிளியே.., என் கிளியே.., அவளிடம் போ.., போ..
உன் காதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ....
மீண்டும் ஒரு சந்திப்பு எப்போ என்று கேட்டு கொள்ள போ....
நடந்தது நடந்திருக்க.., உறவினில் கலந்திருக்க.., மடியினில் தவம் கிடக்க..,
என் கண்கள் தேடுது உன் திருமுகம் காண!!!!
&என்றும் உன் உண்மையுள்ள எட்மன்&

தண்டனை என்பது எளிது...., உன் மௌனம் வாடினும் கொடிது!!!!
மூங்கில் காட்டிலே தீவும் அழகுதான் - அனால்
அதை நான் ரசிக்கவில்லை....
என் இதயம் பொறுக்கவில்லை....!!
கோபம் மூழ்கையில் நீயும் அழகு தான் - அனால்
அதை நான் சுகிக்கவில்லை....
என் சகியே என் மனம் சகிக்கவில்லை....!!
உன் சினம் கண்டு என் இதயம்..
உடம்புக்கு வெளியே துடிக்குதடி....!!
உன் மனம் இரண்டாய் உடைந்தது - என்று
என் மனம் நான்காய் உடைந்ததடி....!!
விதை உடைந்தால் செடி முளைக்கும்..,
மனம் உடைந்தால் புல் முளைக்கும்..!!
தண்டனை என்பது எளிது....,
உன் மௌனம் வாடினும் கொடிது!!!!
&with love for ever Edmon&

Sunday, July 22, 2012
I prayed for guidance and learned to trust myself!!
I prayed for change, so I changed my mind.
I prayed for guidance and learned to trust myself.
I prayed for happiness and realized I am not my ego.
I prayed for peace and learned to accept others unconditionally.
I prayed for abundance and realized my doubt kept it out.
I prayed for wealth and realized it is my health.
I prayed for a miracle and realized I am the miracle.
I prayed for a soul mate and realized I am the One.
I prayed for love and realized it’s always knocking, but I have to allow it in!!!!

Saturday, July 21, 2012
தன்னை உருக்கி வெளிச்சம் காட்டும் மெழுகாய் இருக்கும் வரை மட்டுமே உறவுகளின் அன்பும் பாசமும்
உண்மை அன்பினை தேடி அலைந்ததில்
அரும்பிய புதிய உறவுகள் அனைத்தும்
நமது வலிகளில் இன்பம் காணும்
உன்னத நிலையை அமைய பெற்றவை
தன்னை உருக்கி வெளிச்சம் காட்டும்
மெழுகாய் இருக்கும் வரை மட்டுமே
உறவுகளின் அன்பும் பாசமும்!!!!
- With love Edmon..
அரும்பிய புதிய உறவுகள் அனைத்தும்
நமது வலிகளில் இன்பம் காணும்
உன்னத நிலையை அமைய பெற்றவை
தன்னை உருக்கி வெளிச்சம் காட்டும்
மெழுகாய் இருக்கும் வரை மட்டுமே
உறவுகளின் அன்பும் பாசமும்!!!!
நட்பு தான் இறந்த பின்னும் இனிக்கும்
காயம் ஆறும் வரை வலிக்கும்!!
காதல் சாகும் வரை வலிக்கும்!!
நட்பு தான் இறந்த பின்னும் இனிக்கும்!!
I like your "FRIENDSHIP" காதல் சாகும் வரை வலிக்கும்!!
நட்பு தான் இறந்த பின்னும் இனிக்கும்!!
with love Edmon..
Friday, July 20, 2012
Today is " Best "
Life is " Temporary "
Love is " Library "
God is " Great "
Life is " Sweet "
Yesterday is " Waste "
Today is " Best "
Tomorrow is " Taste "
So.., enjoy TODAY my dear FRIEND!!!!
- with love Edmon..
Sunday, July 8, 2012
" மனசுக்கு பிடிச்ச ஒரு வாழ்க்கை அமையிறதும்.., அந்த அமைந்து போன வாழ்க்கை திடீரென்று காணாமல் போவதும்!!?? இவை எல்லாவற்றையும் நம்ம மனசு ஏற்று கொள்ளனும் " என்கிற தத்துவத்தைஜெல்லாம் நாம புத்தகத்தில படிக்கலாம்!!!!
************************************************************************
என்னுடைய வாழ்க்கையை தேடி நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்
************************************************************************
எல்லாருக்குமே மனசுக்கு பிடிச்ச ஒரு வாழ்க்கைய வாழுற ஆசை தான் கண்டிப்பா இருக்கும். எனக்கு அது ரொம்ப அதிகமாகவே இருந்தது. என் சின்ன வயசுல இருந்து நான் என்ன.., என்ன.. எல்லாம் நினைச்சிருப்பனோ..!! அதெல்லாம் கொஞ்சம் காலம் தாமதமானாலும் சரி கண்டிப்பா கிடைச்சிடும். என்கிட்ட வந்திடும். நிறைய விசயங்கள் அப்படி!! அது நான் ஆசைப்பட்ட வாழ்க்கைத்துணை வரைக்கும் சரியாக கிடைக்கும் படியாக நடந்தது.
கிடைச்ச எல்லாமே நிலைச்சு நிக்குதா!!?? அப்படின்னு சொல்லி பார்த்தா.. என்னால அந்த புதிருக்கு பதில் சொல்ல முடியவில்லை. " மனசுக்கு பிடிச்ச ஒரு வாழ்க்கை அமையிறதும்.., அந்த அமைந்து போன வாழ்க்கை திடீரென்று காணாமல் போவதும்!!?? இவை எல்லாவற்றையும் நம்ம மனசு ஏற்று கொள்ளனும் " என்கிற தத்துவத்தைஜெல்லாம் நாம புத்தகத்தில படிக்கலாம். நிஜ வாழ்க்கையில் அது ரொம்ப கொடுமையானது. அதை நான் என் அளவில ரொம்ப அனுபவிச்சு பாத்திருக்கிறன்.
" சரி நீ நினைச்ச வாழ்க்கை உனக்கு கிடைச்சிது. யார் செய்த பாவமோ?..,, எந்த காலத்தில செய்த பாவமோ?.., தெரியல உன்னால சரியா வாழ முடியல. இரண்டு வருசத்தால உன் கணவர் இறந்து போய்ட்டாரு. அத நினைச்சிட்டு நீ இன்னும் கடைசி மட்டும் இது தான் வாழ்க்கை என்று தனியாவே இருக்க போறியா!!!?? அப்படி நீ வாழுறதுல உன் வாழ்க்கைக்கு எந்த வித அர்த்தமும் இல்லையே " அப்படி என்னோட தோழிகள் என்னைபார்த்து சொல்லும் போது ஆரம்பத்தில எனக்கு அது என் மனசில பெரிசா படல்ல. ஏன் என்றா..? நான் படிச்சிருக்கிற படிப்பு.., அதயும் தாண்டி என்னோட வாழ்க்கைமுறை எல்லாவற்றயும் சேர்த்து நான் என்ன ஜோசிச்சன் என்று சொன்ன.. ஒரு பெண்ணால ஏன் தனிய வாழ முடியாது??!!
எனக்கு இருபத்து ஐந்து வயசாகும் போது என்னோட கணவர் இறந்து போய்ற்றார். கல்யாணம் ஆகி இரண்டு வருஷம். கிட்டத்தட்ட ஒரு எட்டு வருடங்கள் தனிமையிலேயே என்னோட வாழ்க்கைய நான் கடத்திட்டன். இப்போ என்னவோ தெரியல.., அடிக்கடி என் தனிமை என்னை ரொம்பவே வாட்டுது. சின்ன குழந்தைகள், அயல் வீட்டு செல்ல குழந்தைகள் கத்தும் போதும், என்கூட பேசும் போதும், என்னை தாண்டி போகும் போதும் என் உள்மனம் தினமும் நொந்து.., நொந்து.., வெந்து.., வெந்து.., நொந்து போகிறது.
" நீ ஏன் உனக்கொரு இன்னொரு வாழ்க்கையை தேடிக்கொள்ளக்கூடாது??!!" என்ற மாதிரி இருந்த எல்லாருடைய கருத்துக்களையும் கேட்ட நான் எனக்கான வாழ்க்கையை தேடுறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கிறன். எனக்கான வாழ்க்கைத்துணை யார் என்று தேடுறதுல முனைப்பாக ஈடுபட்டு கொண்டிருக்கிறன்.
பெண் நண்பர்கள், தோழிகள் எனக்கு இந்தமாதிரி இருக்கும் போது.., நான் இருக்கும் இந்த நிலைமையை சில ஆண் நண்பர்கள் பயன்படுத்த நினைக்கிறார்கள் என்று நினைக்கும் போது அவர்களுடைய நட்பு உடைந்து போகிறது. நமக்கு நாமளே சில கோட்பாடுகளை உருவாக்கி வைச்சிருக்கிறோம். ஆனா நட்பு உடைஞ்சு போகும் போது என் மனசுக்கு கொஞ்சம் வேதனையாக இருக்கும்.
வாழ்கையில் ஒரு பெண் சாதிக்கலாம், வாழலாம் என்பது என்னோட வாழ்க்கயில் வெறும் கனவாய் போய்ற்றுது. " ஆணும், பெண்ணும் எந்த களங்கமும் இன்றி நட்பாய் வாழலாம் " என்று சொன்னா அது முடிஞ்சு போகும் போது நட்பு உடைஞ்சு போகிறது. எது எப்படியோ!!?? என்னுடைய வாழ்க்கையை தேடி நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்.
நன்றி.
எழுத்தும் ஆக்கமும்,
உங்கள் எட்மன்..

Saturday, July 7, 2012
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை..
கடவுள் இல்லை என்றேன் என் தாயைக் காணும் வரை..
கனவு இல்லை என்றேன் என் ஆசை தோன்றும் வரை..
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை!!
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை..
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை..
கனவு இல்லை என்றேன் என் ஆசை தோன்றும் வரை..
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை!!
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை..
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை..
உன் நேசம் இல்லாத என் வாழ்வில் இனி பாசம் உண்டாகுமா!!??
&எட்மன்&
பெண்ணே காதல் வந்தால்.., தானாக தைரியமும் வந்துவிடுமோ!!!!
கண்ணடித்தேன் அவளை கைப் பிடிப்பதற்காக..
புன்னகைத்தேன் அவள் நாணம் காண்பதற்காக..
முத்தமிட்டு பறக்கவிட்டேன் அவள் அச்சம் காண்பதற்காக..
பெண்ணே காதல் வந்தால்.., தானாக தைரியமும் வந்துவிடுமோ!!!!
&with love Edmon&
முத்தமிட்டு பறக்கவிட்டேன் அவள் அச்சம் காண்பதற்காக..
பெண்ணே காதல் வந்தால்.., தானாக தைரியமும் வந்துவிடுமோ!!!!
Friday, July 6, 2012
" என்னை மறந்திட மாட்டிங்களே!!?? "
{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{
என்னைக்குமே உன்கூட தான் நான் இருக்கப்போறன்
{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{
அன்பு கொள்ளுற வயசுல எல்லாருக்குமே காதலிக்கிற என்ற விருப்பம் தான்.
என் காதல் சும்மா கண்ட, கண்ட வயசுல எல்லாம் வந்த காதல் கிடையாது.
எனக்கும் என்னை காப்பாறிக்கொள்ளுறதுக்கான வயசு.
அவளுக்கும் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கான வயசு.
ஒரு நாள் அவ என்னை பார்த்து கேட்டா..!!!!
அது ஒரு மாலைப்பொழுது.
ஒரு ஐந்து மணி இருக்கும்.
அழகான ஒரு காலநிலை.
இப்பவும் அப்படியே சட்டென்று மனசுக்குள்ள நிக்குதுங்க ஒரு ஓவியம் மாதிரி.
எல்லா பொண்ணுகளும் கேட்கிற கேள்வி தான்...
" என்னை மறந்திட மாட்டிங்களே!!?? "அப்படியின்னு கேட்டா..
அப்போ நான் அவ கைய இறுக்கி பிடிச்சிட்டு அவ கண்களைப்பார்த்து லேசா கண்சிமிட்டினன்.
ஒரு கண் இல்லை.., என் இரண்டுகண்ணும்..,
" ஆமா மறந்திடமாட்டன். என்னைக்குமே உன்கூட தான் நான் இருக்கப்போறன். என் இந்த ஜென்மத்தில எனக்கு கல்யாண வாழ்க்கை அப்படினா.., என்னை பல பரிமாணங்களில் ரசித்த உன்னோட மட்டும் தான். நீ வேறு நான் வேறு கிடையாது "
என்கிற எல்லாவற்றையுமே அந்த ஒரே ஒரு கண்சிமிட்டல்ல நான் அவளுக்கு சொல்லியிருப்பன் என்று இப்ப நான் நம்புறன்.
கண் சிமிட்டல் மட்டும் தான் வந்திச்சு.
என் வாயை கட்டிப்போட்டிடுச்சு இந்த இயற்கை. ஏன்? எதுக்காக?
காலங்கள் பல கடந்து கடந்து போயிடுச்சு.
இப்ப நினைச்சா சிரிப்பா இருக்கு....,
ஒரு வேளை காலம் முழுக்க அவ என்கூட வரப்போறதில்லை!!??
நானும், அவளும் சேர்ந்து வாழப்போறதில்லை!!??
என்கிறதை தெரிந்ததனாலயா!!??
இந்த இயற்கை என்னுடைய வாயை அந்னைக்கு கட்டிப்போட்டு என்னை என் கண்ணால பேசவைத்ததோ!!!!
தெரியல..
காதல்!!
காதல் நா அது தான் காதல்..
இப்ப நினைச்சாலும் இன்னும் என் காதல்!!!!
இது போதும் எனக்கு..
நன்றி.
எழுதும் ஆக்கமும்,

உணருகிறேன் என் வாழ்க்கையின் இனிமையை
^^^^^^^^^^^^^^^^^^^^
இது போதும் எனக்கு
^^^^^^^^^^^^^^^^^^^^
அதிகாலை பனித்துளிகளாய் மாறி என் ஜீவன் நனைக்கின்றாள்..
நற்உச்சி கதிரவன் போல் என் உள்ளத்தை சூடேற்றுகிறாள்..
இரவினில் தேயும் நிலவை போல் மீத உயிரையும் தேய்க்கிறாள்..
காதல் வதைக்கும் ரணம் தான்!!
அந்த ரணத்திலும் உணருகிறேன் என் வாழ்க்கையின் இனிமையை!!
இது போதும் எனக்கு!!!!

Thursday, July 5, 2012
காத்திருப்பேன் அவளுக்காக..
**********************************************************************************
என் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்க வந்த என் தேவதை
**********************************************************************************
அவள் வந்த பின்..
என் வாழ்கையின் ஒவ்வொரு நொடிகளும் சந்தோசமாய்.., எத்தினை சந்தோசமாய்..
அவளோடு சேர்ந்து அந்த கடற்கரையில் நடைபயின்ற பொழுது,
நம் வாழ்க்கைக்கனவுகளைக்கண்டோம்.
எத்தினை எதிர்பார்ப்புக்கள்.., எத்தினை திட்டங்கள்..
அவை எல்லாமே இன்னும் சில நாட்களில் கலைந்து போய்விடுமா??!!
இன்று வரையுடன் அவளும், நானும் இருவரும் ஈருடல் , ஓருயிராய் காதல் செய்தோம்.
ஆனாலும் நமக்குள் ஒரு பிரிவு..
அது காலத்தின் கட்டாயம்..
விதியின் விளையாட்டு..
என்னை விட்டு அவள் செல்லவேண்டிய தருணம் வந்தாயிற்று.
என்னால் தடை போட முடியவில்லை.
அனால் என் உள்ளம் தடுமாறுகின்றது.
அந்த அழகிய காதல் நிலவு என்கரம் கிட்டுமா? என்று தினம், தினம் அழத்தோன்றுகிறது.
அவள் வேலை நிமித்தம் மாற்றலாகி தொலைதூரம் செல்கின்ற தருணம்..
என்ன செய்வது?
காலத்தின் கட்டாயமா?
இல்லாவிட்டால் நம் காதல் கண்டு பொறுக்க முடியாத அந்த விதி செய்கின்ற விளையாட்டா?
காத்திருப்பேன் அவளுக்காக..
அவளும் எனக்காக காத்திருப்பாள்!!!!
அன்புடன் எட்மன்..

Wednesday, July 4, 2012
நீ இன்று பாடும் இந்த சுப ராகத்திற்கு.. ஸ்சுருதி சேர்க்கும் சுருதியாய்...
********************************************
இடருக்குள் சிக்கிய என் காதல்
********************************************
இடருக்குள் சிக்கி என் காதல் சுக்குநூறாய் போனது!!??
காதல் மட்டுமா??!! என் இதயமும் தான்..
குளிரும் நிலவென ஒளிரும் நீ நெருங்கி வருகையிலே..நெருப்பாய் சுட்டு நீ என்னை விலகிச்சென்றாய்!!
நீ இன்று பாடும் இந்த சுப ராகத்திற்கு..
ஸ்சுருதி சேர்க்கும் சுருதியாய்...,
என்றும் இருந்திடுவேன் என்னவளே..
எந்நாளும் உன்னை மறவாமல்!!!!

பரிதவிக்கும் இந்த உயிரின் உண்மைக்காதலை.. கடவுளே.. கடவுளே.. நீயாவது சேர்த்துவைப்பாயா!!!!??
************************************************************************
பிரிவுகள்தான் உறவுகளுக்கு உண்மை அன்பை எடுத்துச் சொல்கிறது
***********************************************************************
சில வேளைகளில் பிரிவுகள் தான் உறவுகளுக்கு உண்மை அன்பை எடுத்துச் சொல்கிறது!!
நிஜமான உறவுகள் என்றும் நிலைக்காது இசைகின்ற போது..,
நிஜங்கள் நிழலாகிப்போனதால்..
வாழ்க்கையில் கனவுகள் மட்டும் தான் எஞ்சுகிறது!!
கடைசியில் காற்றோடு கண்ணீர் கலந்த தூதினை..,
உண்மைக்காதல் உயிரானவளுக்கு பரிசளிக்கின்றது!!
பரிதவிக்கும் இந்த உயிரின் உண்மைக்காதலை..
கடவுளே.. கடவுளே.. நீயாவது சேர்த்துவைப்பாயா!!!!??

Subscribe to:
Posts (Atom)