உன்னை பார்க்க துடிக்கும் கண்களுக்கு என் பாதை தெரியவில்லை..
உன்னை நினைக்க துடிக்கும் இதயத்திற்கு திசை தெரியவில்லை..
காதல் வளர்த்தேன்..
காதல் வளர்த்தேன் நான்..
நீரை ஊற்றி அல்ல என் உயிரை ஊற்றி!!!!
இப்போது நீ தொலை தூரம் இருக்கிறாய் - ஆனாலும்
என் அருகில் இருந்து சிரிக்கிறாய்..
சிறகின்றிப்பறக்குறேன் - உன்
முகம் காண துடிக்கிறேன்!!!!
இப்படிக்கு,
உண்மையான..
காதலிடத்தில் நன்றியுள்ள,
&எட்மன் &
No comments:
Post a Comment