************************************************************************
பிரிவுகள்தான் உறவுகளுக்கு உண்மை அன்பை எடுத்துச் சொல்கிறது
***********************************************************************
சில வேளைகளில் பிரிவுகள் தான் உறவுகளுக்கு உண்மை அன்பை எடுத்துச் சொல்கிறது!!
நிஜமான உறவுகள் என்றும் நிலைக்காது இசைகின்ற போது..,
நிஜங்கள் நிழலாகிப்போனதால்..
வாழ்க்கையில் கனவுகள் மட்டும் தான் எஞ்சுகிறது!!
கடைசியில் காற்றோடு கண்ணீர் கலந்த தூதினை..,
உண்மைக்காதல் உயிரானவளுக்கு பரிசளிக்கின்றது!!
பரிதவிக்கும் இந்த உயிரின் உண்மைக்காதலை..
கடவுளே.. கடவுளே.. நீயாவது சேர்த்துவைப்பாயா!!!!??
&எட்மன்&
No comments:
Post a Comment