வா.., வா.., கண்ணா என்றேன்....
கெஞ்சி கேட்க போ.., போ.., போ..
வாசல் பார்த்து வாழும்..,
என் வாழ்வை சொல்ல போ.., போ.., போ..
என் இளமை உருவில் துன்பம்..
இன்றே சொல்ல போ.., போ..
தினமும் என் இதயம் ஏங்கும்....,
என் இளமை சொல்ல போ.., போ..
என் கிளியே.., என் கிளியே.., அவளிடம் போ.., போ..
உன் காதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ....
மீண்டும் ஒரு சந்திப்பு எப்போ என்று கேட்டு கொள்ள போ....
நடந்தது நடந்திருக்க.., உறவினில் கலந்திருக்க.., மடியினில் தவம் கிடக்க..,
என் கண்கள் தேடுது உன் திருமுகம் காண!!!!
&என்றும் உன் உண்மையுள்ள எட்மன்&
No comments:
Post a Comment