Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Tuesday, July 24, 2012

தண்டனை என்பது எளிது...., உன் மௌனம் வாடினும் கொடிது!!!!

மூங்கில் காட்டிலே தீவும் அழகுதான் - அனால்
அதை நான் ரசிக்கவில்லை....
என் இதயம் பொறுக்கவில்லை....!!
கோபம் மூழ்கையில் நீயும் அழகு தான் - அனால்
அதை நான் சுகிக்கவில்லை....
என் சகியே என் மனம் சகிக்கவில்லை....!!
உன் சினம் கண்டு என் இதயம்..
உடம்புக்கு வெளியே துடிக்குதடி....!!
உன் மனம் இரண்டாய் உடைந்தது - என்று
என் மனம் நான்காய் உடைந்ததடி....!!
விதை உடைந்தால் செடி முளைக்கும்..,
மனம் உடைந்தால் புல் முளைக்கும்..!!
தண்டனை என்பது எளிது....,
உன் மௌனம் வாடினும் கொடிது!!!!
&with love for ever Edmon&

No comments:

Post a Comment