^^^^^^^^^^^^^^^^^^^^
இது போதும் எனக்கு
^^^^^^^^^^^^^^^^^^^^
அதிகாலை பனித்துளிகளாய் மாறி என் ஜீவன் நனைக்கின்றாள்..
நற்உச்சி கதிரவன் போல் என் உள்ளத்தை சூடேற்றுகிறாள்..
இரவினில் தேயும் நிலவை போல் மீத உயிரையும் தேய்க்கிறாள்..
காதல் வதைக்கும் ரணம் தான்!!
அந்த ரணத்திலும் உணருகிறேன் என் வாழ்க்கையின் இனிமையை!!
இது போதும் எனக்கு!!!!
&எட்மன்&
No comments:
Post a Comment