கடவுள் இல்லை என்றேன் என் தாயைக் காணும் வரை..
கனவு இல்லை என்றேன் என் ஆசை தோன்றும் வரை..
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை!!
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை..
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை..
கனவு இல்லை என்றேன் என் ஆசை தோன்றும் வரை..
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை!!
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை..
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை..
உன் நேசம் இல்லாத என் வாழ்வில் இனி பாசம் உண்டாகுமா!!??
&எட்மன்&
No comments:
Post a Comment