********************************************
இடருக்குள் சிக்கிய என் காதல்
********************************************
இடருக்குள் சிக்கி என் காதல் சுக்குநூறாய் போனது!!??
காதல் மட்டுமா??!! என் இதயமும் தான்..
குளிரும் நிலவென ஒளிரும் நீ நெருங்கி வருகையிலே..நெருப்பாய் சுட்டு நீ என்னை விலகிச்சென்றாய்!!
நீ இன்று பாடும் இந்த சுப ராகத்திற்கு..
ஸ்சுருதி சேர்க்கும் சுருதியாய்...,
என்றும் இருந்திடுவேன் என்னவளே..
எந்நாளும் உன்னை மறவாமல்!!!!
அன்புடன் எட்மன்..
No comments:
Post a Comment