உன்னை காணும் வரை சொர்க்கத்தை பார்த்ததில்லை!!
உன்னை கண்ட பின் சொர்க்கமே தேவையில்லை!!
உன் அன்பு மட்டும் போதும் நான் வாழும் வரை!!
என் உயிருடன் ஒப்பிட முடியவில்லை உன்னை!!
ஏன் என்றால் என் உயிரும் ஒரு நாள் பிரிந்துவிடும் என்பதால்!!!!
என்னை நேசித்த உறவு நீ என்னை விட்டு பிரிந்து சென்றாலும், என்னை நேசித்த உன் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் என்றும் என் மனதில்!!!! என்றும் உண்மையான அன்புடன் எட்மன்....
No comments:
Post a Comment