{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{
என்னைக்குமே உன்கூட தான் நான் இருக்கப்போறன்
{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{
அன்பு கொள்ளுற வயசுல எல்லாருக்குமே காதலிக்கிற என்ற விருப்பம் தான்.
என் காதல் சும்மா கண்ட, கண்ட வயசுல எல்லாம் வந்த காதல் கிடையாது.
எனக்கும் என்னை காப்பாறிக்கொள்ளுறதுக்கான வயசு.
அவளுக்கும் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கான வயசு.
ஒரு நாள் அவ என்னை பார்த்து கேட்டா..!!!!
அது ஒரு மாலைப்பொழுது.
ஒரு ஐந்து மணி இருக்கும்.
அழகான ஒரு காலநிலை.
இப்பவும் அப்படியே சட்டென்று மனசுக்குள்ள நிக்குதுங்க ஒரு ஓவியம் மாதிரி.
எல்லா பொண்ணுகளும் கேட்கிற கேள்வி தான்...
" என்னை மறந்திட மாட்டிங்களே!!?? "அப்படியின்னு கேட்டா..
அப்போ நான் அவ கைய இறுக்கி பிடிச்சிட்டு அவ கண்களைப்பார்த்து லேசா கண்சிமிட்டினன்.
ஒரு கண் இல்லை.., என் இரண்டுகண்ணும்..,
"
ஆமா மறந்திடமாட்டன். என்னைக்குமே உன்கூட தான் நான் இருக்கப்போறன். என்
இந்த ஜென்மத்தில எனக்கு கல்யாண வாழ்க்கை அப்படினா.., என்னை பல
பரிமாணங்களில் ரசித்த உன்னோட மட்டும் தான். நீ வேறு நான் வேறு கிடையாது "
என்கிற எல்லாவற்றையுமே அந்த ஒரே ஒரு கண்சிமிட்டல்ல நான் அவளுக்கு சொல்லியிருப்பன் என்று இப்ப நான் நம்புறன்.
கண் சிமிட்டல் மட்டும் தான் வந்திச்சு.
என் வாயை கட்டிப்போட்டிடுச்சு இந்த இயற்கை. ஏன்? எதுக்காக?
காலங்கள் பல கடந்து கடந்து போயிடுச்சு.
இப்ப நினைச்சா சிரிப்பா இருக்கு....,
ஒரு வேளை காலம் முழுக்க அவ என்கூட வரப்போறதில்லை!!??
நானும், அவளும் சேர்ந்து வாழப்போறதில்லை!!??
என்கிறதை தெரிந்ததனாலயா!!??
இந்த இயற்கை என்னுடைய வாயை அந்னைக்கு கட்டிப்போட்டு என்னை என் கண்ணால பேசவைத்ததோ!!!!
தெரியல..
காதல்!!
காதல் நா அது தான் காதல்..
இப்ப நினைச்சாலும் இன்னும் என் காதல்!!!!
இது போதும் எனக்கு..
நன்றி.
எழுதும் ஆக்கமும்,
&எட்மன்&
No comments:
Post a Comment