உன்னை நேசித்து நான் கவிதை எழுதுகிறேன். ஆனால் என் கவிதை கூட என்னை நேசிக்காமல் உன்னை மட்டுமே நேசிக்கின்றது..,
எனக்காகவே பிறந்தவள் நீ - உன்னை நேசிப்பதற்காகவே படைக்கப்பட்டவன் நான்..,
என் எதிர்பார்ப்பு நீயும் உன் அன்பும் மட்டும் தான். என் கண்கள் அசையவில்லை. என் உதடுகள் பேசவில்லை. என் இதயம் மட்டும் வலிய துடிக்கிறது உன்னைக்காணாமல்!!!!
&என்றும் நீ தந்துவிட்டுச் சென்ற சுகங்களுடன் எட்மன்&
No comments:
Post a Comment